ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் ஒரே இடத்தில் இடம்பெற்ற இரண்டு விபத்துகள்!
This story is no longer in the live feed. First reported .
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் ஒரே நாளில் ஒரே இடத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
Ada Derana (தமிழ்)ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் ஒரே இடத்தில் இடம்பெற்ற இரண்டு விபத்துகள்!