சட்டத் திருத்தங்கள் - உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!
This story is no longer in the live feed. First reported .
நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலி பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
Ada Derana (தமிழ்)சட்டத் திருத்தங்கள் - உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!Earlier coverage
Reports on the same subject from the months before this story.