SLPP - SLFP பிரதிநிதிகளுக்கிடையில் விசேட சந்திப்பு!
This story is no longer in the live feed. First reported .
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (9) காலை சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.
Ada Derana (தமிழ்)SLPP - SLFP பிரதிநிதிகளுக்கிடையில் விசேட சந்திப்பு!