அனைத்து மாகாணங்களிலும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க திட்டம்
This story is no longer in the live feed. First reported .
தற்போது கொழும்பிற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் அமைப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
Ada Derana (தமிழ்)அனைத்து மாகாணங்களிலும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க திட்டம்Earlier coverage
Reports on the same subject from the months before this story.
- Hiru News (සිංහල) · හැම පළාතකම අල්ලස් කොමිසම් පිහිටුවනවා - ජනාධිපති නිකවැරටියේදී කියයි