உழவு இயந்திரம் மோதிய விபத்தில் பெண் பலி
This story is no longer in the live feed. First reported .
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - தென்மராட்சி கொடிகாமம், A9 வீதியின் மீசாலை புத்தூர் சந்தியில் இன்று(06) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக கொடிகாமம் பொலிஸார்…
Newsfirst (தமிழ்)உழவு இயந்திரம் மோதிய விபத்தில் பெண் பலி