மெட்ரோ பஸ்ஸை மோதிய தனியார் பஸ்ஸுக்கு தடை!
This story is no longer in the live feed. First reported .
அத்துருகிரிய நகரிலுள்ள வழித்தட இலக்கம் 170 பஸ் நிறுத்தத்துக்கு முன்பாக மெட்ரோ (Metro) பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளான தனியார் பஸ்ஸுக்கு தற்காலிக வீதிப் போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Ada Derana (தமிழ்)மெட்ரோ பஸ்ஸை மோதிய தனியார் பஸ்ஸுக்கு தடை!Earlier coverage
Reports on the same subject from the months before this story.
- Ada Derana (தமிழ்) · மெட்ரோ பஸ் சேவையில் இணைய தனியார் துறையினருக்கும் வாய்ப்பு!