மாபோல பகுதியில் 18 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
This story is no longer in the live feed. First reported .
வத்தளை, மாபோல பகுதியில் 18 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கொழும்பு வலய குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Ada Derana (தமிழ்)மாபோல பகுதியில் 18 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!Earlier coverage
Reports on the same subject from the months before this story.