Skip to content
Serendib Vantage
Back to the news

போதைப்பொருளுடன் தொடர்புடைய 574,000 பேர் கைது

This story is no longer in the live feed. First reported .

கடந்த இரண்டு ஆண்டுகளில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உட்பட போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 574,000 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

Ada Derana (தமிழ்)போதைப்பொருளுடன் தொடர்புடைய 574,000 பேர் கைது