புதுக்குடியிருப்பு பேராற்றில் நீராடச் சென்ற 20 வயது இளைஞன் நீரில் மூழ்கி பலி!
Photo: Ada Deranaமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட கள்ளியடி பகுதியில் உள்ள பேராற்றில் நண்பர்களுடன் நீராடச் சென்ற 20 வயதுடைய இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
There’s no combined summary for this story yet — read the outlets’ reports below.
Your take
Be the first to reactDiscussion
Readers' views on this storyStory alerts
Get an email when an outlet reports something new on this story.