CT சிமுலேட்டர் இயந்திரம் செயலிழப்பு: 1,500 நோயாளர்கள் காத்திருப்போர் பட்டியலில்!
This story is no longer in the live feed. First reported .
மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையிலுள்ள சீடி சிமுலேட்டர் (CT Simulator) இயந்திரம் செயற்படாமையினால், கதிர்வீச்சு சிகிச்சையைப் (Radiation Therapy) பெறவேண்டிய நோயாளிகள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அரச கதிர்வீச்சு தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Ada Derana (தமிழ்)CT சிமுலேட்டர் இயந்திரம் செயலிழப்பு: 1,500 நோயாளர்கள் காத்திருப்போர் பட்டியலில்!